மனிதம் கற்றுக் கொள்!

Suganthi Nadar | அநிதம்

தன்னை மறந்த
தமிழனே
உன்னைத் தான்!

…..

 

மனிதனாய். இருக்க
தமிழிடம்
கற்றுக் கொள்!
ஒரு பானை சோற்றுக்கு
ஒரு சோறு பதம்.
#அப்துல் கலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *