அரை நூற்றாண்டை எட்டும் போது
கல்லூரி நண்பனின்”தீடீர் மரணம்”
தாங்கி வந்த குறுஞ்செய்தி
சொல்லிவது
சோகமான பிறந்தநாள் வாழ்த்துகள்!
அந்த
இளமையான
முதுமையின் இலக்கணம்
தனிமை
தனிமையின் அழகு
வெறுமையெனும் ஆரம்பப் புள்ளி
ஆரம்பத்தின் முடிவு
ஆனந்தம்
ஆனந்தம் என்பதே இயற்கை