சூரியனின் சாயல்

சூரியனின் சாயல்

ஆதவனை மறைக்கும்
கோபமான குமுறிக் கொட்டும் மேகம்
போடும்
நீர் திரைசீலையின்
கண்ணாடிக் குமிழிக் கரையில்
பட்டுத் தெறித்து
வான வில்லை
தார் சாலைக்குப் பூசும்
மின்சார விளக்கொளி.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *