பெண்ணின்
அழகு
ஒரு ஆயுதம் தான்!
பெண்ணுடலைச் சிதைக்க
பெண்மையை எரிக்க
தாய்மையைப் பழித்து
அவளின்
சுயத்தைச் சுருக்கி
ஆளுமையை உடைக்க
சமூகம்
கையாளும்
அணுகுண்டு
அது
பெண்ணின்
ஒரு ஆயுதம் தான்!
பெண்ணுடலைச் சிதைக்க
பெண்மையை எரிக்க
தாய்மையைப் பழித்து
அவளின்
சுயத்தைச் சுருக்கி
ஆளுமையை உடைக்க
சமூகம்
கையாளும்
அது