Suganthi Nadar | அநிதம்
உறைபனிக் குளிரில்
முடமாகிய
மப்பும் மந்தாரமான
வானத்தில்
வரண்டு சுருங்கிய
விரல்களால்
பெய்நீர் தேடும்
வேர்களோ
இலையுதிர்ந்த மரங்கள்?
உறைபனிக் குளிரில்
முடமாகிய
மப்பும் மந்தாரமான
வானத்தில்
வரண்டு சுருங்கிய
விரல்களால்
பெய்நீர் தேடும்
வேர்களோ
இலையுதிர்ந்த மரங்கள்?