வலி!

Suganthi Nadar | அநிதம்

குத்தி நின்ற வேலின்
ஊசி முனையில்
ஓற்றைக் கால் தவம்,

.

.
.
ஒழுகுகின்ற
ஒவ்வொரு துளி
உதிரமும்
உரமாக விழுகிறது!
வேலைப் பிடுங்கி
முதுகில் எறியக் காத்திருக்கும்
வெஞ்சினம் கொண்ட
துரோகங்களுக்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *